Daily Horoscope
✕

விரைவில் 10 ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியாகும் – அமைச்சர் செங்கோட்டையன்

Written By sinoj
Updated: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (17:05 IST)
சமீபத்தில் தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

இதையடுத்து,  10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் மாணவர்களிடம் ஏற்பட்டது. இதுகுறித்து பலரும் கேள்விகள் எழுப்பி வந்தனர்.

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது :

விரையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்தார்.

மேலும்,  5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் இல்லை, தற்போதைய நிலையே தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 

எல்லாம் காட்டு

சென்னை வரும் ராகுல்காந்தி!.. முதல்வர் விஜய் வீட்டில் விருந்தா?!..

ஹாய் அம்பானி... நீங்கதான் முதலாளி!.. நல்லா சுரண்டுங்க!.. எலன் மஸ்க் கோபம்!..

விமானத்தில் வைத்தே அபிஜித் தீப்கே கைது!. டெல்லி போலீஸ் அதிரடி!...

அதிமுகவிடமிருந்து மதுராந்தகத்தை பறித்த தவெக!.. வாக்கு சதவீதம் என்ன?..

காமெடி பண்ணாதீங்க!.. தோல்வியை ஒத்துக்கோங்க!.. திமுகவை விளாசிய புளூசட்ட மாறன்..

அடுத்த கட்டுரையில்
Show comments