Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிகவும் சுவையான இறால் 65 செய்ய !!

Written By Sasikala
Updated: வியாழன், 5 நவம்பர் 2020 (17:23 IST)
அரிசி மாவு - 2 ஸ்பூன்
கான்ப்ளார் - 1 ஸ்பூன்
மைதா - 1 ஸ்பூன்
முட்டை - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
சீரகப் பொடி - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
நடுத்தர அளவில் இருக்க கூடிய இறாலை தேர்வு செய்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் கொஞ்சம் தண்ணீருடன் சேர்த்து ஒரு கலவையாக கலக்க வேண்டும். அந்த பேஸ்ட்டில் இறால்களை சேர்த்து நன்றாக கலந்து, ஒரு மணி  நேரத்திற்கு ஊறவைக்கவும்.
 
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை போட்டு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். இப்போது காரமான, சுவையான மற்றும் மிருதுவான இறால் 65 தயார்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments