1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
  4. Do you know how to Adai in a banana flower...?

வாழைப்பூவில் அடை செய்வது எப்படி தெரியுமா...?

வாழைப்பூ அடை
தேவையான பொருட்கள்:
 
வாழைப்பூ - 1
உளுத்தம் பருப்பு - கால் கப் 
பச்சை பயறு - கால் கப்
புழுங்கல் அரிசி - அரை கப்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
பெருங்காய பொடி - அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
 
வாழைப்பூவை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். அடுத்து உளுத்தம் பருப்பு, பச்சைப் பயறு, அரிசி சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். அடுத்து அதனுடன்  காய்ந்த மிளகாயை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
 
அடுத்து வாழைப்பூவுடன் அரைத்து வைத்துள்ள மாவு, உப்பு, பெருங்காயத் தூள், நீர் சேர்த்து கரைத்து எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்தால் வாழைப்பூ அடை தயார்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
முழுத்தாவரமும் மருத்துவ பயன்கள் கொண்ட ஆவாரை !!