சுவையான இறால் குழம்பு செய்ய !!

Written By Sasikala
Updated: சனி, 17 ஏப்ரல் 2021 (16:15 IST)
வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - 1
தக்காளி - 3
மஞ்சள்- 1 ஸ்பூன்
பட்டை - 2
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1  ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய்ப் பால் - கால் கப்
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:
 
இறாலை உப்பு மற்றும் மஞ்சள் போட்டு கழுவிக் கொள்ளவும். அடுத்து வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். 
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, பூண்டு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். அடுத்து இறால், மிளகாய்த் தூள், தனியா தூள், மிளகுத்  தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

இறுதியாக தேங்காய் பால் அல்லது தேங்காய் விழுது சேர்த்து வேகவிட்டு இறக்கினால் இறால் குழம்பு தயார்.

எல்லாம் காட்டு

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments