Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான பாலக் சிக்கன் செய்ய !!

Written By Sasikala
Updated: செவ்வாய், 23 மார்ச் 2021 (16:27 IST)
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
 
தேவையான பொருட்கள்:
 
சிக்கன் - 250 கிராம்
பாலக்கீரை - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 20 கிராம்
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தக்காளி - 1  (பொடியாக நறுக்கியது)
கெட்டி தயிர் - 200 கிராம்
 


செய்முறை: 
 
சிக்கனை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும்  இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 
 
அதனுடன் பாலக் கீரையையும் சேர்த்து வதக்கவும். மேலும் சிக்கனை போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.பிறகு தயிரை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். 

பின்னர் தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.பின் கரம் மசாலா மற்றும் உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெந்தவுடன் எடுத்து பரிமாறவும். சுவையான பாலக்  சிக்கன் தயார்.

எல்லாம் காட்டு

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments