சென்னை: ''முதலமைச்சர் கருணாநிதியின் உண்ணாவிரத அறிவிப்பு வெறும் நாடகம்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.