சென்னை : காதலர் தின கொண்டாட்டம் தமிழ் பண்பாட்டிற்கு எதிரானது என்றும், தமிழ் பண்பாட்டை பேணி பாதுகாக்க விரும்புவோர்கள் அனைவரும் இதனை எதிர்க்க வேண்டும் என்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல.கணேசன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.