சென்னை : இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பா.ம.க. நிறுவனர் ராமதாசின் பேச்சு தமிழ் மக்களை ஏமாற்றும் மோசடி வித்தையாக அமைந்துள்ளது என்று மத்திய அமைச்சரும் தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ.ராசா குற்றம்சாற்றியுள்ளார்.