சென்னை: ஆண் வாரிசு இருந்தாலும் முதியோர், விதவைகளுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ள நிலையில், இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்துவது அரசியலே அன்றி வேறல்ல என்பது இதன்மூலம் தெளிவாக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.