கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு இரு சக்கர வாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானார்கள்.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (42). இவர் வாணியம்பாடியில் இருந்த தனது மனைவி, 12 வயது மகள், 2 மகன்கள் ஆகியோரை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.கிருஷ்ணகிரி அரசு கலை...