சென்னை இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமார் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.