சென்னை : ஆலைக்கு கரும்பு கொடுக்கும் விவசாயிகளுக்கு ரேஷன் விலையில் 1 டன் கரும்புக்கு 2 கிலோ சர்க்கரை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உடுமலைப்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.