சென்னை: ''செல் அரித்த செல்லாத நோட்டு, செலவழிக்க இயலாத பித்தளை காசு, ஓட்டை விழுந்த தவரக் குவளை, உடைந்து போன மண்பாண்டம் தான் இந்த ஆளுநர் உரை என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.