சென்னை : இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பக் கூடாது என்று கோரி சமூகநீதி பேரவை சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.