சென்னை : முழு மதுவிலக்கு ஏற்படும் வரை 'கள்' விற்பனையை அனுமதித்து அரசே புதிய கொள்கையை அறிவிக்க வேண்டும் என்றும் 21ஆம் தேதி நடைபெறுகிற 'கள்' இறக்கும் போராட்டத்திற்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் எங்கள் முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் அறிவித்துள்ளார்.