சென்னை : இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 3-வது நாளாக இன்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ளார்.