சென்னை: தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் அறிஞர்கள், சமூகநீதிக்கு உழைப்போருக்கும் வழங்கப்படும் விருதுகளை பெறுவோரின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2009-ம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது'' முனைவர் பொற்கோவுக்கு வழங்கப்படுகிறது.