ஈரோடு : விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள திரைப்பட இயக்குனர் சீமான், பெரியார் திராவிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் தங்களை பிணையில் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த பிணைய மனுவை ஈரோடு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.