சென்னை : காஞ்சீபுரத்தில் இருந்து நேரடியாக தியாகராய நகர், பூந்தமல்லி, தாம்பரம் போன்ற இடங்களுக்கு மொத்தம் 10 பேருந்துகள் நாளை முதல் இயக்கப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மா.ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.