சென்னை : சென்னை தியாகராய நகரில் உள்ள அஞ்சலக வளாகத்தில் வரும் 29ஆம் தேதி அஞ்சல் குறை தீர்ப்பு நாள் நடைபெற உள்ளது.