சென்னைவாழ் மக்களின் கடந்த சில நாள் ஏக்கம் இன்று நனவாகப் போகிறது. ஆம். 4 நாட்களாக கொட்டித் தீர்த்த மழை வெள்ளிக்கிழமையான இன்று ஓரளவுக்குக் குறைந்துள்ளது.