சென்னை : சென்னை அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் மாணவர்களிடையே மோதல் நடந்த மறுநாள் கல்லூரி முதல்வர் அறைக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திய 14 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.