சென்னை : தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதியை நீர் ஆதாரமாகக் கொண்டு உற்பத்தியாகி கேரளத்திற்குள் ஓடும் நெய்யார் நதி நீர் இரு மாநிலங்களுக்கும் சொந்தமானதே என்று தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.