இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுதான் நன்மை பயக்கும் என்பதால், இந்திய கம்யூனிஸ்ட் மேற்கொண்டுள்ள தன்னிச்சையான நடவடிக்கைகளை தா. பாண்டியன் கைவிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.