சென்னை: மதிப்புக் கூட்டு வரி திருத்தச் சட்டம், உள்ளாட்சித் திருத்தச் சட்டம் உள்பட 8 மசோதாக்கல் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.