தமிழீழ பிரச்சினை, விலைவாசி உயர்வு, மின் தடை, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நாளைத் துவங்க உள்ளது.