சென்னை: இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் இன்று ஈடுபட்டுள்ள சண்டை ஒத்தி வைக்கப்பட்டு, நடுநிலை நாடுகளுடன் இந்தியாவும் ஒப்புக் கொள்ளக்கூடியதான சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதன் இறுதிக்கட்டமாக நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பது என் கருத்து என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.