சென்னை : இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவையும், அக்கட்சியின் அவைத் தலைவர் மு.கண்ணப்பனையும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.