1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

நவ.8இ‌ல் ‌தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

சென்னை கருணாநிதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம்
முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் ‌‌தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 8ஆ‌ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.

இதுகுறித்து ‌தி.மு.க. தலை‌மை‌க் கழக‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அற‌ி‌க்கை‌யி‌ல், "முதல்வ‌ர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 8ஆ‌ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறு‌கிறது.

இ‌ந்த‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் தி.மு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்'' என்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
About Writer
Webdunia