சென்னை: இலங்கையில் போரை நிறுத்துமாறு சிறிலங்க அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கோரி நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.