இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி, கைது செய்யப்பட்டுள்ள திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோரை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.