இலங்கையில் பாதிப்புக்குள்ளாகி பரிதவித்துக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களுக்கு உதவ தமிழக மக்கள் உணவு, உடை உள்ளிட்ட பொருட்களையும், இயன்ற பொருளுதவியையும் வழங்குமாறு முதல் அமைச்சர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.