நெய்வேலி: வாரிசு வேலை, பயணப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் நாளை இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.