சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங், அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் நேரடியாகத் தலையிட்டு, இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் பேசி அரசியல் தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா வலியுறுத்தியுள்ளார்.