சென்னை : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் வரதராஜனை, நிர்வாகிகளுடன் சென்று பார்க்க அனுமதி மறுத்தது ஏன் என்று எனக்கு புரியவில்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.