சென்னை: தமிழகத்தில் ரூ.1,500 கோடி முதலீட்டில் 3 புதிய தொழிற்சாலைகள் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது.