இந்திய கடல் எல்லைக்குட்பட்ட கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது, சிறிலங்க கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்!