புது டெல்லி: வேலூர் மாவட்டத்தில், காட்பாடி-வள்ளிமலை சாலையின் பல்வேறு பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகளை செய்வதற்கு மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு ஒப்புதல் அளித்துள்ளார்.