சென்னை: தமிழ்நாட்டில் காவல்துறை ஆளும் கட்சியினரின் ஏவல் துறையாக ஆகிவிட்டது என்றும் காவல் துறை மக்களின் வரிப்பணத்தில் பெறுகின்ற சம்பளத்தில் சட்டபடியாக இயங்க வேண்டிய ஒரு துறையாக இருக்க வேண்டும் என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.