சென்னை: ''ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தி செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் உள்ள சிறிலங்க தூதரகம் முன்பு எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.