சென்னை : ''ஐம்பது ரூபாய்க்கு மளிகைப் பொருட்கள் தருவது தமிழக அரசுக்கு ஆதாயமே தவிர நஷ்டம் அல்ல'' என்று தே.மு.தி. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.