சென்னை: தமிழகத்தில் ஆர்.நடராஜ், கே.விஜயகுமார், ஜெகன் எம்.சேஷாத்ரி ஆகிய 3 கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனர்கள்(ஏ.டி.ஜி.பி.), காவல்துறை தலைமை இயக்குனர்களாக (டி.ஜி.பி.) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.