சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் வரும் 15ஆம் தேதி கிலோ அரிசி 1 ரூபாக்கு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். 16ஆம் தேதி மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள்.