சென்னை: கிராமப் புறங்களில் தற்போது ஏற்பட்டுள்ள 5 மணி நேர மின்வெட்டு நான்கு மணி நேரமாக குறைக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.