காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தமிழகம் வருகிறார். இவர் ஈரோட்டில் இன்று நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.PTI PhotoFILE அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று, ஈரோட்டில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் வந்து இறங்குகிறார். அவருக்கு காங்கிரஸ்...