காமராஜர் சகோதரி மகளுக்கு மாதம் தோறும் நிதியுதவி: கே.வி.தங்கபாலு!
''காமராஜரின் சகோதரி மகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாதம் தோறும் ரூ.3.000 வழங்கப்படும்'' என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பெருந்தலைவர் காமராஜரின் சகோதரி மகள் கமலாதேவி உடல் நலம் சரியில்லாமல் உள்ளார்.
அவருடைய குடும்பச் செலவுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் மாதம் ரூ.3,000 உதவித் தொகை வழங்கப்படும். மேலும் அவரது மருத்துவச் செலவுகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தங்கபாலு கூறியுள்ளார்.