நாகப்பட்டினம்: சிறிலங்க கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட நாகப்பட்டனம் மாவட்டத்தை சேர்ந்த பத்து மீனவர்கள் விடுக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.