சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மறைவிற்கு முதலமைச்சர் கருணாநிதி, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா உள்பட தமிழக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.