சென்னை: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு, மீனவர் பிரச்னை, மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்தும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.