சென்னை: கச்சத்தீவு ஒப்பந்தம் முறையானது தானா என்பது குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தை பிரதமர் மன்மோகன் சிங் அணுக வேண்டும் என்றும் இல்லையென்றால் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன்'' என்றும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.